Posts

Showing posts from May, 2023

DELICIOUS [ loving food and living - part 4 ]

Image
  In my previous two parts upto the midday meals were finished , and a nap can be taken , if and when convenient.  Ok, so if at all we take a nap we may dream about a food we like that comes by itself. In the meanwhile you dream,  I tell about a few eatables , few petty things. When  we roamed in the mountains during our childhood in The Nilgiris, used to get many fruits, vegetables, succulents, mushroom and even leaves for eating . Those were not available in the shops except plums, peaches, pears, oranges, apples, and local guava.        In this post I tell about a few fruits and edibles which we as children went and collected, mostly picked up directly from the plants. In this category I will tell about vikki fruit, rasp berry, unni fruit and a leaf called as kuruvi veththalai (meaning betel leaves of sparrow).  Vikkip palam is a fruis  that grows in a tree.  Now- a days, this fruit is available freely in the market.  D...

College [ 3 ]

Image
       இவ்வாறு dissection உடனும், theory classes உடனும் ragging  உடனும் கடந்து கொண்டிருந்த கல்லூரிப் பயணம்,          (பயணம் என்று எழுதுகையில் நினைவுக்கு வரும் பாடல்:-      பயணம், பயணம், ஆரம்பம் பள்ளிக்குப் பயணம், பின்பு அடுத்தது ஆசையின் பயணம், இளம் காதலர் கண்களில் பயணம், அந்தக் கலக்கத்தில் கண்ணீரில் பயணம், இறைவனும் மனிதனும் பயணம் செய்தால் எவரை எவர் வெல்லுவாரோ, எவரை எவர் வெல்லுவாரோ? )        சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு திருப்பத்தை அடைந்தது. ஏறக்குறைய ஒரு மாதம் விடுமுறை. விடுமுறைக்கு சற்று முன்னதாகவோ அல்லது விடுமுறை முடிந்து விடுதிக்குத் திரும்பிய உடனோ எங்களுக்கு welcome party கொடுக்கப் பட்டது. ( hostel  -இலும்,   college - இலும் ). College (immediate seniors?)    welcome party  hotel alankar- ல் என்று நினைக்கிறேன். அப்போது  கச்சுச் செம்பா  என்று தொடங்கும் ஒரு படுகா  (badaga language) பாடலை, dias table- ல் கைகளால் தாளமிட்டபடி பாடியது ஒரு மலரும் நினைவு...

INDEX

1. மலைராணியின் மடியில்- பனிக்கால நினைவுகள் 2. மலைராணியின் மடியில்- மழை மாதங்களும், நேரங்களும் 3. மலைராணியின் மடியில்- பாகம் 14 4. மலைராணியின் மடியில்- முடிவுரை (Epilogue) 5. Away from India- Part 1 6. Away from India- Part 2 7. Away from India- Part 3 8. College- Part 2 [ நிகழ்வுகளும் நினைவுகளும் ] 9. College- Part 3 10. செடி, கொடி, மரம் வளர்த்த கதை (பாகம் 1) 11. மரமல்லிகை மரம்  (செடி, கொடி, மரம் ........பாகம் 2) 12. 2 C, Roja Nagar  (22 Years at 2C) பாகம் 1 13.  கதை எழுதிய கதை 14.Basic ENT for common man 15. பட்டுப் பாதையின் மேலே [On the Silk Road]  16. நான் அறிந்த சாதியம் 17. DELICIOUS  - Loving food and living [Part 1]  18. DELICIOUS - Loving food and living [Part 2] 19. DELICIOUS - [ Part 3] 20.  DELICIOUS - [ Part 4]  21. அசை போடும் மனம் விசித்திரமானது.

Prologue

       In my first book, four posts were left out. One was a part of  'Malai raniyin madiyil' and the other three are Away from India part 1, part 2 and part 3. The reason is as follows-  I was about to give my pendrive containing my downloaded essays, but accidentally lost the pendrive. So,  gave only my blog ID to the printer and he suffered to convert my blogs into a book form.  I gave my google blogspot ID. I have one more Wordpress blog ID that contains the three parts of  'Away from India' and purposely avoided to give the Word press ID, to make the work simple.         Now, I converted all my blog posts to Microsoft word documents, so that the printing work would be less complicated.        In this book, I included all the four posts along with the other new writings. Since the left over writings are included, the book is named as 'Mudhalaith thodarndhu' so as to mean that this book is following ...

Basic ENT for common man

Image
                                              To know about the ear and symptoms (complaints) of  the ear in general.        First, let us know the parts of the ear. They are namely the external ear, middle ear and inner ear. External ear or outer ear consists of the pinna and the external auditory (ear) canal.  Pinna acts like a funnel, collects sound waves into the external ear canal. External canal is like a pathway and it sends sound waves to the middle ear.  The canal is about  two and a half cm long.  It ends at the tympanic membrane.      Tympanic membrane or Ear drum separates the external ear from the middle ear. This membrane is a thin elliptical membrane,  only 0.1 mm (yes, you read it right- 0.1 milli meter only!) thick, which vibrates according to sounds and makes the ossicles  ( small bones ...

DELICIOUS Part -3

Image
                  While  starting to write this,  I feel  lethargic.  Because I had eaten stomach full now.              The pleasure ,  lethargy  and  contentment  after eating well are  somethings special.                                                                Next comes lunch -  In lunch varieties I elaborate about the home made Biriyani.  Biriyani is referred as the King of  Indian food .  Many of my friends,  many of  the times mentioned about the biriyanis of many times which they had at many of the occasions we welcomed them and some wondered about the preparation method. Here we go. The biriyani we prepare contain just the ingredients needed and nothin...

2 C, Roja Nagar (22 Years at 2C) பாகம் 1

Image
              இந்தத் தொகுப்பிற்கு வேறு என்ன தலைப்பு  வைக்கலாம் என்று யோசித்து ஒன்றும் புரிபடாமல் போகவே இந்தத் தலைப்பே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.  உங்களில் எவருக்கேனும் வேறு ஏதாவது தோன்றினால் சொல்லுங்கள், please. (  என் பெண்  " online-  ல் address போடுறீங்களே  ",என்றபோது,   " net லதான் எல்லா விஷயங்களும்  already upload  ஆகி இருக்கிறதே ", என்று நானும் என் husband - ம் பேசினோம். )                  தாத்தா வீடு, பாட்டி வீடு, அம்மா வீடு, மாமியார் வீடு என்று இருந்தபோதிலும்,    நாங்களாகவே  முதலாவதாகக் கட்டிய வீடு ,  எங்கள் திருமணம் முடிந்து பத்து  வருடங்களுக்குப் பிறகு ஈரோட்டில் அமைந்தது .  Site பார்த்த போதே வலது இடது புறங்களில்  housing site, நடுவில் எங்கள்  site என்றபோது பாதுகாப்பாக உணர்ந்தேன்.  Opposite - ல் Park வரப் போகிறது என்று  broker சொன்னார்.  [ ஆனால் குடி வந்து 21 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பக்...

கதை எழுதிய கதை

Image
                      நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனாலும்,  அதுதான் உண்மை. முதன் முதலில் கதை எழுத ஆரம்பித்தது  5-ம் வகுப்புப் படித்த போது. அப்போதும்  என் மாமாவின் கோலம்   போடப்பட்ட அதே  I T I  record அட்டையின் உள் புறமும், first page   -இலும் தான்.                     கதை என்னவெனில், ஒரு சின்னப் பையன்- அண்ணன், சிறு பெண்- தங்கை, - இருவரும் ரோட்டில் [ அது கற்பனையில் அம்பராம்பாளையம் to Pollachi road ] -நடக்கும்போது ஒரு car - காரன் பெண்குழந்தை மேல் லேசாக இடித்துவிட்டுப் போகிறான்.  குழந்தை கீழே விழுந்து விடுகிறது. அப்போது, பையன்  car number - ஐ note பண்ணி எழுதி வைக்கிறான். இதில் ரொம்ப  practicality எல்லாம் பார்க்கக் கூடாது. ஏனென்றால், அவ்வளவுதான் எழுதியிருந்தேன். வளர்ந்தபின் ஒருமுறை அதை எடுத்துப் படித்தபோது சந்தோஷமாக இருந்தது. மாமா மனைவியிடமும், மகளிடமும் இந்த விஷயத்தையும் , மற்ற  memories- ஐயும் பகிர்ந்து கொண்டேன்....

அசை போடும் மனம் விசித்திரமானது

Image
       அசை போடும் மனம் விசித்திரமானது.எண்ணங்கள் ஒரு கட்டுக்குள் வராமல் எங்கெங்கோ ஓடக் கூடியன.          Husband - ம் நானும்   மீன் கழுவிக் கொண்டிருந்த போது  தரை மீது உதறிய தண்ணீர்த் துளிகளில் ஒன்று  வெய்யில் பட்டு தரை சூடாக இருந்ததால் உடனடியாக  evaporate ஆகி விட்டது.  இப்படி  evaporate ஆகி மறைந்து விட்டதே, இப்படித்தானே எங்கள் ரோஜா நகர்  area  இருக்கிற கனி ராவுத்தர் குளம் என்ற இடத்தில் இருக்கின்ற குளம் வற்றும் என்று எண்ணினேன்.  வெய்யில் பட்டுக் குளம் வற்றுவதென்றால், அது ஒவ்வொரு  drop ஆகத்தானே வற்றும் ? அல்லது பல  drops ஆக ?  அச்சமயம் மனதில் தோன்றிய வசனம் ,  ' ஒரு  drop  வத்தாம ஒரு குளம் வத்தாது.'   இந்த வசனத்தின் முன்னோடி  சம்ஸாரா என்னும் ஒரு திபெத்தியப் படத்தின் ஆரம்பத்தில்  கேள்வியாகக் கேட்கப்பட்ட ஒரு  dialogue .  அது என்ன என்றால், ' How to save one drop of water ? ' - '  Throw it in the ocean. ' . என்ன அழகான பதில். ஒரு துளி நீரை...

DELICIOUS Loving food and living [ Part -2 ]

Image
                    Next comes the breakfast.  In the order after coffee is over, we will go for this. The breakfast may be either grand or simple,  followed after a moderately long time by lunch which is usually grand , with some days of in between tea & snacks.  The routine South Indian breakfast items  are  idli,  dosai,  poori, semia , pongal  and the like .  The varieties of dosai or dosa are plain  dosa, roast, onion roast,  uthappam, onion ,tomato uthappam, ghee roast, masala roast, kal dasai  alike, to name a few. These can be prepared in the house itself . Only you need a proper dosa pan or dosaik kal. I have a thick indolium dosa pan.  Along with the routine break fast items, we used to prepare one item known as  ' muttai paladai ', made with rice flour, egg, little onion, little turmeric powder with sugar and grated coconut filling.  It will co...

மழை மாதங்களும், நேரங்களும் ( மலைராணியின் மடியில் - 13 )

Image
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்   - பாகம் 13   மழை சுகமானது. மலையின் மழையோ சுகத்துடன் குளிரின் சிலிர்ப்பு மிகுந்தது.            அந்தக் காலங்களில் 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக மழை வரும்.  (1970 s).  சரியாக மே மாத லீவ் முடிந்து  ஸ்கூல் தொடங்கும்  சமயம்.  ஜூன், ஜூலை, ஆகஸ்ட் வரை மழை இருக்கும்.  தென் மேற்குப் பருவமழையாதலால், நின்று நிதானமாகப் பொழிந்து கொண்டிருக்கும்.  6th படித்தபோது  morning நனைந்து கொண்டே ஸ்கூலுக்குப் போவோம்.   Bench  - ல் மாணவிகள் பக்கத்து பக்கத்தில் ஒட்டி உட்கார்ந்து கொள்வோம்.  Recess -இன் போது மழை இருக்காது.  வெயில் காய்வது சுகமாக இருக்கும் . 1pm to 2 pm lunch time - ன் போது  uniform காய்ந்து விடும்.  மறுபடி  correct - ஆக evening school விடும்போது மழை வந்து விடும்.  எங்கள் ஊர் சிறு வயது நண்பன்  Kumaresh    "  மழையில நனைஞ்சுக்கிட்டே போய் நனைஞ்சுக்கிட்டே வருவோமே " என்பதை  mention பண்ணியபோது ரொம்ப  nostalgic - ஆக ...

மலைராணியின் மடியில் -முடிவுரை [ Epilogue ]

Image
                           Plains- இற்கு shift செய்து பல வருடங்கள் கடந்த பின்னர்  ஒருமுறை , குன்னூருக்கு அருகில் இருக்கின்ற ஓட்டுப் பட்டரை என்ற இடத்தில்  விற்பனைக்கு வந்த housing site  பற்றி விசாரித்தோம்.  அப்போது  promotor  site- ஐப் பார்ப்பதற்கு vehicle arrange  பண்ணினார். மலைப் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில்  tea   சாப்பிடுவதற்காக இறங்கினோம்.  அந்த சமயத்தில் season, climate  பற்றியெல்லாம் பேச்சு வந்தது. அப்போது ஜீப்பின் driver ,   " மலை வாழ்வின் சுவாரஸ்யம் வந்து பார்த்தா தெரியாது ; வாழ்ந்து பார்த்தாதான் தெரியும் "   என்று கூறினார். உடனே என்  husband ,  " இவங்க ஊட்டிக்காரங்கதான் " என்று என்னைக் காட்டிக் கூறினார்.  அந்த  driver மிக்க surprise- உடனும், admiration - உடனும் என்னைப் பார்த்தார்.  ஒரு   meme படித்திருக்கிறேன்.  ' சட்டையின் முதல் பட்டன் சரியாகப் போடாவிட்டால் சட்டையின் அத்தனை பட்ட...