அசை போடும் மனம் விசித்திரமானது
அசை போடும் மனம் விசித்திரமானது.எண்ணங்கள் ஒரு கட்டுக்குள் வராமல் எங்கெங்கோ ஓடக் கூடியன.
Husband - ம் நானும் மீன் கழுவிக் கொண்டிருந்த போது தரை மீது உதறிய தண்ணீர்த் துளிகளில் ஒன்று வெய்யில் பட்டு தரை சூடாக இருந்ததால் உடனடியாக evaporate ஆகி விட்டது. இப்படி evaporate ஆகி மறைந்து விட்டதே, இப்படித்தானே எங்கள் ரோஜா நகர் area இருக்கிற கனி ராவுத்தர் குளம் என்ற இடத்தில் இருக்கின்ற குளம் வற்றும் என்று எண்ணினேன். வெய்யில் பட்டுக் குளம் வற்றுவதென்றால், அது ஒவ்வொரு drop ஆகத்தானே வற்றும் ? அல்லது பல drops ஆக ? அச்சமயம் மனதில் தோன்றிய வசனம் , ' ஒரு drop வத்தாம ஒரு குளம் வத்தாது.' இந்த வசனத்தின் முன்னோடி சம்ஸாரா என்னும் ஒரு திபெத்தியப் படத்தின் ஆரம்பத்தில் கேள்வியாகக் கேட்கப்பட்ட ஒரு dialogue . அது என்ன என்றால், ' How to save one drop of water ? ' - ' Throw it in the ocean. ' . என்ன அழகான பதில். ஒரு துளி நீரை சேமிக்க அல்லது பத்திரப் படுத்த வேண்டுமென்றால் அதைக் கடலில் எறிந்து விட வேண்டுமாம் !
While still washing ( cleaning ) the fish , I lifted my head to have a look at the sunlight falling. தற்செயலாக மேலே அமைக்கப் பட்டிருந்த மழை நீர்த் தொட்டி என் பார்வையில் விழுந்தது. அதன் catchment terrace -ன் நீர் மட்டுமே. மழை வரும்போது ஆரம்பத்தில் பெருகியோடி terrace - ன் கடைசிப் பகுதியில் அமைக்கப் பட்டிருக்கும் தகர சல்லடை போட்ட துளை வழியாக , அகல பைப் மூலம் கீழே வரும் நீரை ஓரளவு வெளியேற்றிய பின்னர், பைப்பின் லீவரை perpendicular ஆகத் திருப்பி விட்டால் பின்னர் வருகின்ற தூசு தும்பு நீங்கிய மழை நீர் lintel level slab - ன் மேல் நிறுவப் பட்டிருக்கும் filtering unit மூலம் சுத்திகரிக்கப் பட்டு மற்றொரு plastic pipe - ன் வழியாக lower level over head tank -ஐச் சென்றடையும். . அந்தத் தொட்டி நிரம்பிய பின் , உபரி நீர் ஒரு பைப் மூலமாக தரைத் தளத்தில் கட்டப்பட்டுள்ள underground main tank - ல் சென்று விழும். Lower level overhead tank இலிருந்து ஒரு pipe, kitchen க்கு நீரை அனுப்பும் வகையில் connect செய்யப் பட்டிருந்தது. சமையலறையின் பின்புறம் இரண்டு lever களை திருப்ப, kitchen பைப்பில் filter செய்யப்பட்ட மழை நீர் கிடைக்கும். இதை அப்படியே குடிக்கலாம். ருசியாக இருக்கும். இந்தக் கட்டமைப்பை வியந்து நான் என் husband - இடம் " Even if you are 50 yrs old, there are so many things unexplored. " என்று சொன்னேன்.
I love a quote that I saw written in my senior's text book when I was studying early years in Medical College. That quote was ' The thousand miles journey starts with a single step . '
Another one quote that I read in a book of quotations was ' Economy is the easy chair of old age.'
Once, an assistant professor in casualty department of Coimbatore Medical College said to me that a student ' must be like a sponge ' in absorbing knowledge.
Next - Lies are a many ; lying situations are as well. My friend , - Dr Fathima, who worked in Saudi Arabia with me said , ' Purpose - ஆ சொல்ற பொய், போற போக்குல சொல்ற பொய் . ' ஒரு சந்தர்ப்பத்தில் ஏன் இப்படியெல்லாம் பேசறாங்க என்று ஃபாத்திமாவிடம் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் இது. இதன் meaning என்னவென்றால் சும்மாவாவது யாராவது போற போக்குல சொல்றதையெல்லாம் கண்டுக்கக் கூடாது என்பதாகும். மூன்றாவது வகைப் பொய் ஒன்றும் உள்ளது. அது சுவாரஸ்யத்துக்காக சொல்கிற பொய்.
' There's no one left to call me Kate ' . This sentence I read from a novel titled ' Master of the game ' by Sidney Sheldon , and really when we are losing elders one by one as we get aged, the people calling us by our name decrease and we are losing people who knew our childhood and early ages .
Lock down - ல் வீட்டிலிருந்த இளையோருக்கு work from home . மொத்தம் உபயோகத்திலிருந்தவை 5 laptop மற்றும் 1desktop computers . வீட்டிலிருந்த அத்தனை பேரும் , நான் உள்பட கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து கொண்டிருந்ததால் ' நாம எல்லாம் இப்ப Techie family யா ' என்று தோன்றியது. ஏனென்றால் , ' போக்கிரி ' என்கிற திரைப்படத்தில் காதலியும் காதலியின் தம்பியும் tiffin box - இல் உப்புமா கொண்டு வரும் போது , ' நாமெல்லாம் இப்ப உப்புமா ஃபேமிலியாடா ராஜா ' என்று vijay ( a tamil cinema hero ) சொல்வது நினைவுக்கு வந்தது.
[ கி கதை - என் பெற்றோர் எங்கள் மருத்துவக் கல்லூரி hostel - க்கு வந்த ஆரம்ப காலங்களில் ஒருமுறை என் அப்பா என் அம்மாவிடம், ' இங்க இருக்கிற எல்லாருமே டாக்டர் ', என்று மகிழ்ச்சியுடன் வியந்து கூறினார். ]
அதே lock down - ல் ஒரு நாள் என் husband bind பண்ணிய ஒரு book - ஐத் தூக்கிக் கொண்டு போனபோது ' என்ன பண்ணப் போறீங்க? ' என்று கேட்டதற்கு ' Bible படிக்கப் போகிறேன். ' என்று சொன்னபோது, ' Christian கூட இவ்வளவு sincere ஆ படிக்க மாட்டாங்க ' என்ற ஜோக் சொல்லப் பட்டது. Even though we follow the religion of Islam, we have an open mind to all religions and ready to study book of any religion. Prophet Mohammed said "Lakum dheenukum va lia dheen". I do not know the exact meaning . அவரவர் மதம் அவரவர்க்கு என்பது போன்ற ஒரு பொருளைக் கொண்டது.
Comments
Post a Comment