Why Do I Write A Blog?
நீ ஏன் blog எழுதுகிறாய்? மற்ற bloggers- உடன் contact உள்ளதா? follow பண்ணுறாங்களா, அல்லது நீ யாரையும் follow பண்ணுகிறாயா என்று என் தோழி கேட்டாள்.
நான் main-ஆ blog எழுதுவது என் friends -க்கும், relatives -க்கும் ஆகத்தான். அவர்களில் சில பலர் திடீரென, அக்கா, அந்த அப்பா பற்றி எழுதுனது அனுப்புங்க மறுபடியும் என்றோ,அல்லது வேறு ஏதாவது repeat -ஆ post பண்ணுங்கள் என்றோ கூறுகிறார்கள். அல்லது என் childhood friends, இன்னும் எழுதுகிறாயா? ஏதாவது அனுப்பேன் என்கிறார்கள்.அவற்றைத் தேடி எடுப்பது சிரமமாக இருக்கிறது.
அதனால் ஒன்றோ,இரண்டோ blog வைத்துக் கொண்டால் , டக்கென்று அவர்கள் விழைந்த topic -ஐயோ அல்லது நான் விழையும் topic -ஐயோ blog- இலிருந்து எடுத்து face book -இலோ, whats app -இலோ post செய்து விடலாம்.
Comments
Post a Comment