மலைராணியின் மடியில்- [ PROLOGUE] -முன்னுரை
அன்பு வாசகர்களே,
இந்த 'மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்' என்ற தலைப்பினைச் சூட்டக் காரணம் பின் வருமாறு- நம் வழக்கப்படி என் தாயார் பிரசவத்திற்காக தன் தாய்வீடு அழைத்துச் செல்லப்பட்ட காரணத்தால், நான் plains- ல் தான் பிறந்தேன். பிறந்து ஆறு மாதத்தில் மலைக்குத் தூக்கி வரப்பட்டேன் . எனவே, இங்குதான் literally தவழ ஆரம்பித்தேன்.
என்னுடைய உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் விரும்பியதற்கு இணங்க, சிலபல தகவல்களையம், நிகழ்வுகளையும் எழுதியிருக்கிறேன். ஆனால், அத்தனையையும் சொல்லில் வடிக்க இயலாது; அது அவசியமும் இல்லை என்ற காரணத்தால், பல விஷயங்களை omit செய்திருக்கிறேன்.
நன்றி.
என் சிறு வயது முதலே இது போன்ற பயணக்கட்டுரைகளை விரும்பி படிப்பேன் super.verysuper
ReplyDeleteThanks
Deleteவாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதவும். வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteThank You
Delete