COLLEGE
மருத்துவக் கல்லூரி Memories
Select ஆகி விட்டேன். News Paper- ல் number வந்தபோது, அந்த paper - ஐக் காட்டிய பெண்மணியின் மகனுக்கு number வரவில்லை. ஆயினும், பரவாயில்லை உனக்காவது கிடைத்ததே என்று அழுதுகொண்டே என்னைப் பாராட்டிய அந்த அம்மாவின் நல்ல உள்ளத்தை என்னால் மறக்க முடியவில்லை.
பின்னர் admission-க்கு parents & my father's youngest brother & his wife -சிறு கூட்டமாக
Hostel-லில் விவரமில்லாது Ragging -ஐ எதிர் கொண்டபோதே வகுப்புகள் துவங்கிவிட்டன. முதலாமாண்டு, மூன்றாம் ஆண்டு,இறுதி ஆண்டுதான் எங்கள் படிப்பு.
1st Junior-12 மாத காலத்தில் 3 பாடங்கள். Anatomy - part1, Physiology -part 1 மற்றும் Biochemistry. முதன்முதலில் Anatomy dissection hall -ல் இருந்தபோது என்னவோ ஒரு பயமும் இல்லை; ஆர்வம் மட்டுமே இருந்தது. அப்போது உடன் இருந்த 3 students மயங்கி விழுந்தனர். 2 பையன்கள், 1 பெண். Scalpel- ஐக் கையில் எடுத்து sole of the foot-ல் incision போட்டு எங்கள் உடற்கூறியல் பாடம் துவங்கியது.
மொத்தமாக 6 examகள். 17 papers.எல்லாவற்றிலும் ஒரே attempt-ல் பாஸ். அப்பாடா! ( Post- Graduation apply பண்ணும்போது attempt certificate வேறு கேட்டார்கள்! )
அதன் பின் CRRI- compulsory rotatory resident internship .(House-surgeon) 1 yr. 4 postings.
ஒரு வழியாக MB;BS.degree வாங்கியாகி விட்டது. இது academic history. ( கல்லூரியில் படிப்புடன் இணைந்த personal வாழ்க்கை மற்றுமொறு கவிதை.)
முதலில் மருத்துவப் படிப்பின் நினைவுகள்
Exam time -ன் போது விழுந்து விழுந்து, தூக்கம் முழித்து,கஷ்டப்பட்டுப் படித்து 10th முடித்து மறுபடியும் 12th- ல் exam time-இல் அதே கஷ்டம். முதலிலேயே படித்தால்தானே? எப்படியோ நல்ல மார்க் வாங்கி -school first (- ஊரில் உள்ள எல்லா schoolலயும் ). Medical course-க்கு Application போட்டாகிவிட்டது.
Interview தான் எங்களுக்கு. Entrance Exam கிடையாது .(Interview கடைசி அல்லது அதற்கு முந்திய set என்று நினைவு ). Coimbatore Medical College-ல் stool-ல் வரிசையாக உட்கார்ந்திருந்த போது ஒருவித பயமறியாத பயம். தைரியமாகப் பேசினேன். ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடையளிக்கவில்லை. Interview பண்ணியவர்களில் Retired DGP லதிகா சரண் இருந்தார். அப்போது CBE SP என்று நினைக்கிறேன். - or DSP? or?

மூன்றாமாண்டு -3rd junior துவக்கத்திலேயே clinicals attend பண்ண ஆரம்பித்துவிட்டோம்.அதாவது கல்லூரியில் 18 மாதங்கள் முடிந்த உடனேயே. இப்போது நாங்கள் படித்த subjects Pharmacology, Pathology and Microbiology. தினமும் காலை hospital செல்ல வேண்டும். நோயாளிகளுடன் பரிச்சயத்தின் துவக்கம். First step in doctor-patient relationship. அப்போது துவங்கியதுதான் இன்றும் தொடர்கிறது. ஒவ்வொரு patient-ம் ஒவ்வொரு விதம். Tackle செய்வது வேலை-profession, அனுபவம் மட்டுமல்ல; Happy யும் கூட.
Robbinson எனும் பெரிய pathology book-ல் Inflammation & Repair என்னும் topic -ல் வரிவிடாமல் படித்து... ...
Final junior எனும் 6 மாத காலத்தில் கண், காது மூக்கு தொண்டை, SPM ( Social and Preventive Medicine ) & Forensic Medicine ( தடயவியல் மருத்துவம்) . எத்தனை தெரிய வருகிறது!
பின்னர் லட்டு போன்ற கடைசி வருடம். 3 பாடங்கள். Medicine,Surgery மற்றும் Obstetrics and Gynaecology. அப்போது படித்த (1987-ல்) Davidson book- ஐ இன்றும் refer செய்கிறேன். மருத்துவ புத்தகங்களின் மேல் தீராத காதல்.
Bailey& Love எனும் surgery book. அதன் பக்கங்களே fresh ஆக இருக்கும்.
படித்து case பார்த்து, case present பண்ணி, case பார்ப்பதற்கு unit unit ஆக அலைந்து,... ... ... OGயில் delivery conduct பண்ணி ... ...
புதுக் குழந்தைகளைப் பார்த்ததை நினைக்கும்போது உலகமே புதிது புதிதாகப் பிறந்துகொண்டே இருப்பதுபோல் தோன்றுகிறது.
Robbinson எனும் பெரிய pathology book-ல் Inflammation & Repair என்னும் topic -ல் வரிவிடாமல் படித்து... ...
Final junior எனும் 6 மாத காலத்தில் கண், காது மூக்கு தொண்டை, SPM ( Social and Preventive Medicine ) & Forensic Medicine ( தடயவியல் மருத்துவம்) . எத்தனை தெரிய வருகிறது!
பின்னர் லட்டு போன்ற கடைசி வருடம். 3 பாடங்கள். Medicine,Surgery மற்றும் Obstetrics and Gynaecology. அப்போது படித்த (1987-ல்) Davidson book- ஐ இன்றும் refer செய்கிறேன். மருத்துவ புத்தகங்களின் மேல் தீராத காதல்.
Bailey& Love எனும் surgery book. அதன் பக்கங்களே fresh ஆக இருக்கும்.
படித்து case பார்த்து, case present பண்ணி, case பார்ப்பதற்கு unit unit ஆக அலைந்து,... ... ... OGயில் delivery conduct பண்ணி ... ...
புதுக் குழந்தைகளைப் பார்த்ததை நினைக்கும்போது உலகமே புதிது புதிதாகப் பிறந்துகொண்டே இருப்பதுபோல் தோன்றுகிறது.
மொத்தமாக 6 examகள். 17 papers.எல்லாவற்றிலும் ஒரே attempt-ல் பாஸ். அப்பாடா! ( Post- Graduation apply பண்ணும்போது attempt certificate வேறு கேட்டார்கள்! )
அதன் பின் CRRI- compulsory rotatory resident internship .(House-surgeon) 1 yr. 4 postings.
ஒரு வழியாக MB;BS.degree வாங்கியாகி விட்டது. இது academic history. ( கல்லூரியில் படிப்புடன் இணைந்த personal வாழ்க்கை மற்றுமொறு கவிதை.)
Great 👍
ReplyDeleteThank you🙏
Delete