Posts

Showing posts from November, 2020

Why Do I Write A Blog?

Image
                                     நீ ஏன் blog  எழுதுகிறாய்?  மற்ற bloggers- உடன் contact  உள்ளதா? follow  பண்ணுறாங்களா, அல்லது நீ யாரையும் follow பண்ணுகிறாயா என்று என் தோழி  கேட்டாள்.                                     நான் main-ஆ  blog எழுதுவது என் friends -க்கும்,  relatives -க்கும் ஆகத்தான். அவர்களில் சில பலர் திடீரென, அக்கா, அந்த அப்பா பற்றி எழுதுனது அனுப்புங்க மறுபடியும் என்றோ,அல்லது வேறு ஏதாவது  repeat -ஆ post  பண்ணுங்கள் என்றோ கூறுகிறார்கள். அல்லது என் childhood  friends, இன்னும் எழுதுகிறாயா? ஏதாவது அனுப்பேன் என்கிறார்கள்.அவற்றைத் தேடி எடுப்பது சிரமமாக இருக்கிறது.   அதனால்  ஒன்றோ,இரண்டோ blog  வைத்துக் கொண்டால் , டக்கென்று அவர்கள் விழைந்த  topic  -ஐயோ அல்லது நான் விழையும்  topic -ஐயோ  blog- இலிருந்து எ...

மலைராணியின் மடியில் (3)

Image
                  மலை ராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்-  பாகம் 3                                           இன்னும் கொஞ்சம் 70- கள். 1-ம் வகுப்பில்  கற்றுக் கொண்ட பாடல்  :-         ( குன்னூர்  school -ல். முன்பு குறிப்பிட்டது போல் 1 மாதம் இந்த  school- ல் படித்த பின் அப்பாவுக்கு  transfer ஆனதால்,  இதன் பின் ஊட்டியில்  வேறு ஸ்கூல் )           காசா நாட்டுக் கடைக்குப் போனேன் சின்ன மாமா                                                     காசுக்கு  ரெண்டு குருவி வாங்கினேன் சின்ன மாமா                                    ...

BOOKS AND LIFE - Part 1

Image
                             Started reading story books from third standard onwards. In Wellington borrowed "Gokulam" from neighbour's house to read. At a very young age ,in my native village,borrowed a paper back novel from an  elder  girl, the novel being  "Charulatha "  of Ranimuthu  series. The cover picture was, two youngsters- lovers sitting on the beach sand. ( As usual side-story:-    I knew mysterious  deaths of two women, ?girls in my village. One was that of the girl who gave me this novel. She was a slightly handicapped girl,adapted child of an innocent couple, who got  married and expired after a few months or might be within an year. I  do not know  the exact time duration between her death and her marriage. What I came to know by listening to a conversation between my mother and one of the relative was that she was unwell and died. Even at tha...