Posts

Showing posts from July, 2020

Dama dam mast qalandar

Image
                              தமிழுக்கும் அமுதென்று பேர் ;  அந்தத் தமிழ்  இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு  நேர். எனினும் பிற மொழிகளை ரசிக்கலாம் ; ருசிக்கலாம்.                                                            The famous Qawwali song Dama dam mast qalqndar, performed by Nooran sisters of  Jalandar, ( grand daughters of famous Punjabi sufi singer of  1970s- Bibi swarn noora ), sung at International folk festival at  Dhaka in 2016.  Travel with the  audio- visual  (Listen with earphones ), and watch the energy of  Jyoti nooran up through  till the end.                            Some more  details which can be skipped - This song is w...

மலை ராணியின் மடியில்

Image
மலை ராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்.   பாகம்- 14.                                இவ்விதமாக எந்த    Pasteur Institute-ல் என் தாயாருக்கு    blood test  பண்ணுவதற்காக என் பெற்றோருடன் சென்றோனோ, அதே Pasteur Institute-  க்கு interview க்காக சென்றேன்.                     Director Dr. Kalyanaraman   என்னுடைய தகப்பனாரின் நண்பர் ஆனதாலும்,நான் local resident  ஆக இருந்ததாலும்,  select ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு monsoon காலத்தில்தான் interview.  குளிரும்,லேசான மழையும். ஒரேயொரு postதான்.ஏறக்குறய 25 candidates வந்திருந்தார்கள். Interview அறைக்குள் நுழைந்தபோது, " வாம்மா வா, interview க்கெல்லாம் வந்துட்ட " என்று வரவேற்றார் director.   ஆனாலும், கொஞ்சம் முழித்துக் கொண்டுதான் இருந்தேன். Vaccines, microbes  பற்றி நிறைய கேள்விகள் கேட்டார்கள். பதிலளித்தேன். 2 வருடங்களாவது வேலையில் இருப்பாய...