Posts

தண்ணீருக்குள்ளே ..... ..... [ MSD - Maiden Scuba Diving ]

Image
                     பாண்டிச்சேரியில்  ( தற்போது புதுச்சேரி )  friend's  son -ன் திருமணத்திற்குச் சென்றபோது,  2- 3 நாட்கள் spend பண்ண வேண்டும்  என்று முடிவு செய்து, பின்னர் அங்கே  Scuba diving செய்தோம்.   Marriage function, visiting friends, enjoying in beaches, visiting Auroville, eating French food, shopping and things like that-  I will finish in a single sentence, because this is not a Travelogue  ( பயணக் கட்டுரை ).  So, straight away  I will go to Scuba Diving.  (  dived on 25th January 2021 )                  The full form for SCUBA  is Self- contained underwater breathing apparatus.  So, with the help of this we should breathe underwater.  முதலில் online-ல் register செய்தோம் . Registration செய்தபின் அல்லது while doing registration itself,  we had class-  Devaraj  என்பவர் class எ...

மலைராணியின் மடியில் [5]

Image
                                                          Wellington- ல்  இருந்தபோது மைமூன் என்னும் உருது அக்கா தொழுக சொல்லிக் கொடுத்தார்கள். நின்று recite பண்ணிவிட்டு , பின் ஒரு முறை rukuh என்னும் குனிந்து, பின் தரையில் தலையை இரண்டு முறை வைத்து நிமிர்வது ( sujudh ), ஒரு ரக்-அத் எனப்படும். கோடு போடாத வெள்ளைப் பேப்பர்களில் தமிழில் அழகாக எழுதி மனப்பாடம் செய்ய சொல்லிக் கொடுத்தார்கள்.  (  கி. க.  - அங்கே இருக்கும்போது பயான்- Bayaan  போயிருக்கிறேன். ஆனால் ஒன்றுமே புரியவில்லை. பயான் என்பது இஸ்லாமிய ஆன்மீக உரை. அதன்பின் பயான் போனது ஈரோட்டில்தான்- 45 வருடங்களுக்குப் பின்னர்-  சும்மா ஒரு get together -க்காக.)  மதரஸா என்னும் அரபி இஸ்லாமிய ஓதுகூடம் சென்றது சில வருடங்கள் மட்டுமே, அதுவும்  regular school நேரங்களுக்கு முன்னரோ, பின்னரோ  and during holidays excepting during our going to native place . That was in Co...

மலைராணியின் மடியில் (4)

Image
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் [ பாகம்-4 ]                  இவ்வாறு  ஊட்டியில் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில், மறுபடியும் வெல்லிங்டனுக்கு  வீடு மாறினோம். அதனால், மறுபடியும் school  மாறவேண்டி வந்தது.  ( 2-வது முறையாக).  அது  St Joseph's middle school ஆகும்.  Almost படித்த  schools எல்லாமே  Christian Institutions தான்.  இரண்டரை வருடங்கள் தவிர. அந்த இரண்டரை வருடங்கள்  Lion's Club  -இனால் நடத்தப்பட்ட  school- ல். அந்த  School -இலும்  நிறைய teachers Christians தான்.(  இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. அதைப் பின்னர் விளக்குகிறேன்). ( See in part 7)                                                                                             ...

Why Do I Write A Blog?

Image
                                     நீ ஏன் blog  எழுதுகிறாய்?  மற்ற bloggers- உடன் contact  உள்ளதா? follow  பண்ணுறாங்களா, அல்லது நீ யாரையும் follow பண்ணுகிறாயா என்று என் தோழி  கேட்டாள்.                                     நான் main-ஆ  blog எழுதுவது என் friends -க்கும்,  relatives -க்கும் ஆகத்தான். அவர்களில் சில பலர் திடீரென, அக்கா, அந்த அப்பா பற்றி எழுதுனது அனுப்புங்க மறுபடியும் என்றோ,அல்லது வேறு ஏதாவது  repeat -ஆ post  பண்ணுங்கள் என்றோ கூறுகிறார்கள். அல்லது என் childhood  friends, இன்னும் எழுதுகிறாயா? ஏதாவது அனுப்பேன் என்கிறார்கள்.அவற்றைத் தேடி எடுப்பது சிரமமாக இருக்கிறது.   அதனால்  ஒன்றோ,இரண்டோ blog  வைத்துக் கொண்டால் , டக்கென்று அவர்கள் விழைந்த  topic  -ஐயோ அல்லது நான் விழையும்  topic -ஐயோ  blog- இலிருந்து எ...

மலைராணியின் மடியில் (3)

Image
                  மலை ராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்-  பாகம் 3                                           இன்னும் கொஞ்சம் 70- கள். 1-ம் வகுப்பில்  கற்றுக் கொண்ட பாடல்  :-         ( குன்னூர்  school -ல். முன்பு குறிப்பிட்டது போல் 1 மாதம் இந்த  school- ல் படித்த பின் அப்பாவுக்கு  transfer ஆனதால்,  இதன் பின் ஊட்டியில்  வேறு ஸ்கூல் )           காசா நாட்டுக் கடைக்குப் போனேன் சின்ன மாமா                                                     காசுக்கு  ரெண்டு குருவி வாங்கினேன் சின்ன மாமா                                    ...

BOOKS AND LIFE - Part 1

Image
                             Started reading story books from third standard onwards. In Wellington borrowed "Gokulam" from neighbour's house to read. At a very young age ,in my native village,borrowed a paper back novel from an  elder  girl, the novel being  "Charulatha "  of Ranimuthu  series. The cover picture was, two youngsters- lovers sitting on the beach sand. ( As usual side-story:-    I knew mysterious  deaths of two women, ?girls in my village. One was that of the girl who gave me this novel. She was a slightly handicapped girl,adapted child of an innocent couple, who got  married and expired after a few months or might be within an year. I  do not know  the exact time duration between her death and her marriage. What I came to know by listening to a conversation between my mother and one of the relative was that she was unwell and died. Even at tha...

மலைராணியின் மடியில் - 2

Image
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் -  பாகம் 2                            ஊட்டியில்  Bethlehem School- ல் ஒன்றாம் வகுப்பில் மறுபடியும் சேர்க்கப்பட்டேன். ( அதற்கு முன்னர் கொஞ்ச நாட்கள்  Coonoor- டிப்போ ஸ்கூலில் 1- ம் வகுப்பு.)  வீடு இருந்த இடம்  St.Mary's hill  எனப்படும் மலைப் பகுதி. அங்கிருந்து மேடான ரோட்டில் சற்று தொலைவு நடந்தால் school. அழகான atmosphere.  School-ஐ ஒட்டி ஒரு steps இருக்கிறது.  மேலே main gate. Steps  -இலேயே கீழே போனால் ஒரு சின்ன கீழ் gate. Teachers-ஆல் பாராட்டவும் பட்டிருக்கிறேன்;  scale -ஆல் அடியும் வாங்கி இருக்கிறேன். வீடு சற்றுத் தாழ்வான பகுதியிலும்  school- க்குப் போகிற குட்டி ரோடு  (தார்ச்சாலைதான்)  கொஞ்சம் உயரமான பகுதியிலும் இருக்கின்றன. அதனால்,  வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த குட்டி தார்ச்சாலைக்கு,  ஒரு ஒற்றையடிப்பாதை  புல் மேட்டில் மேலே ஏறும். மழைக்காலத்தில் அது பயங்கரமாக வழுக்கும். தற்போது அங்கே steps கட்ட...