Posts

மலைராணியின் மடியில் [5]

Image
                                                          Wellington- ல்  இருந்தபோது மைமூன் என்னும் உருது அக்கா தொழுக சொல்லிக் கொடுத்தார்கள். நின்று recite பண்ணிவிட்டு , பின் ஒரு முறை rukuh என்னும் குனிந்து, பின் தரையில் தலையை இரண்டு முறை வைத்து நிமிர்வது ( sujudh ), ஒரு ரக்-அத் எனப்படும். கோடு போடாத வெள்ளைப் பேப்பர்களில் தமிழில் அழகாக எழுதி மனப்பாடம் செய்ய சொல்லிக் கொடுத்தார்கள்.  (  கி. க.  - அங்கே இருக்கும்போது பயான்- Bayaan  போயிருக்கிறேன். ஆனால் ஒன்றுமே புரியவில்லை. பயான் என்பது இஸ்லாமிய ஆன்மீக உரை. அதன்பின் பயான் போனது ஈரோட்டில்தான்- 45 வருடங்களுக்குப் பின்னர்-  சும்மா ஒரு get together -க்காக.)  மதரஸா என்னும் அரபி இஸ்லாமிய ஓதுகூடம் சென்றது சில வருடங்கள் மட்டுமே, அதுவும்  regular school நேரங்களுக்கு முன்னரோ, பின்னரோ  and during holidays excepting during our going to native place . That was in Co...

மலைராணியின் மடியில் (4)

Image
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் [ பாகம்-4 ]                  இவ்வாறு  ஊட்டியில் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில், மறுபடியும் வெல்லிங்டனுக்கு  வீடு மாறினோம். அதனால், மறுபடியும் school  மாறவேண்டி வந்தது.  ( 2-வது முறையாக).  அது  St Joseph's middle school ஆகும்.  Almost படித்த  schools எல்லாமே  Christian Institutions தான்.  இரண்டரை வருடங்கள் தவிர. அந்த இரண்டரை வருடங்கள்  Lion's Club  -இனால் நடத்தப்பட்ட  school- ல். அந்த  School -இலும்  நிறைய teachers Christians தான்.(  இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. அதைப் பின்னர் விளக்குகிறேன்). ( See in part 7)                                                                                             ...

Why Do I Write A Blog?

Image
                                     நீ ஏன் blog  எழுதுகிறாய்?  மற்ற bloggers- உடன் contact  உள்ளதா? follow  பண்ணுறாங்களா, அல்லது நீ யாரையும் follow பண்ணுகிறாயா என்று என் தோழி  கேட்டாள்.                                     நான் main-ஆ  blog எழுதுவது என் friends -க்கும்,  relatives -க்கும் ஆகத்தான். அவர்களில் சில பலர் திடீரென, அக்கா, அந்த அப்பா பற்றி எழுதுனது அனுப்புங்க மறுபடியும் என்றோ,அல்லது வேறு ஏதாவது  repeat -ஆ post  பண்ணுங்கள் என்றோ கூறுகிறார்கள். அல்லது என் childhood  friends, இன்னும் எழுதுகிறாயா? ஏதாவது அனுப்பேன் என்கிறார்கள்.அவற்றைத் தேடி எடுப்பது சிரமமாக இருக்கிறது.   அதனால்  ஒன்றோ,இரண்டோ blog  வைத்துக் கொண்டால் , டக்கென்று அவர்கள் விழைந்த  topic  -ஐயோ அல்லது நான் விழையும்  topic -ஐயோ  blog- இலிருந்து எ...

மலைராணியின் மடியில் (3)

Image
                  மலை ராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்-  பாகம் 3                                           இன்னும் கொஞ்சம் 70- கள். 1-ம் வகுப்பில்  கற்றுக் கொண்ட பாடல்  :-         ( குன்னூர்  school -ல். முன்பு குறிப்பிட்டது போல் 1 மாதம் இந்த  school- ல் படித்த பின் அப்பாவுக்கு  transfer ஆனதால்,  இதன் பின் ஊட்டியில்  வேறு ஸ்கூல் )           காசா நாட்டுக் கடைக்குப் போனேன் சின்ன மாமா                                                     காசுக்கு  ரெண்டு குருவி வாங்கினேன் சின்ன மாமா                                    ...

BOOKS AND LIFE - Part 1

Image
                             Started reading story books from third standard onwards. In Wellington borrowed "Gokulam" from neighbour's house to read. At a very young age ,in my native village,borrowed a paper back novel from an  elder  girl, the novel being  "Charulatha "  of Ranimuthu  series. The cover picture was, two youngsters- lovers sitting on the beach sand. ( As usual side-story:-    I knew mysterious  deaths of two women, ?girls in my village. One was that of the girl who gave me this novel. She was a slightly handicapped girl,adapted child of an innocent couple, who got  married and expired after a few months or might be within an year. I  do not know  the exact time duration between her death and her marriage. What I came to know by listening to a conversation between my mother and one of the relative was that she was unwell and died. Even at tha...

மலைராணியின் மடியில் - 2

Image
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் -  பாகம் 2                            ஊட்டியில்  Bethlehem School- ல் ஒன்றாம் வகுப்பில் மறுபடியும் சேர்க்கப்பட்டேன். ( அதற்கு முன்னர் கொஞ்ச நாட்கள்  Coonoor- டிப்போ ஸ்கூலில் 1- ம் வகுப்பு.)  வீடு இருந்த இடம்  St.Mary's hill  எனப்படும் மலைப் பகுதி. அங்கிருந்து மேடான ரோட்டில் சற்று தொலைவு நடந்தால் school. அழகான atmosphere.  School-ஐ ஒட்டி ஒரு steps இருக்கிறது.  மேலே main gate. Steps  -இலேயே கீழே போனால் ஒரு சின்ன கீழ் gate. Teachers-ஆல் பாராட்டவும் பட்டிருக்கிறேன்;  scale -ஆல் அடியும் வாங்கி இருக்கிறேன். வீடு சற்றுத் தாழ்வான பகுதியிலும்  school- க்குப் போகிற குட்டி ரோடு  (தார்ச்சாலைதான்)  கொஞ்சம் உயரமான பகுதியிலும் இருக்கின்றன. அதனால்,  வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த குட்டி தார்ச்சாலைக்கு,  ஒரு ஒற்றையடிப்பாதை  புல் மேட்டில் மேலே ஏறும். மழைக்காலத்தில் அது பயங்கரமாக வழுக்கும். தற்போது அங்கே steps கட்ட...

மலைராணியின் மடியில்

Image
                                        மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் -  பாகம் 1                           Queen of Hills or  மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி  மலையில்தான் இளமைக்காலம் கழிந்தது. என் தந்தையார்  1958-  ல் நீலகிரியில் வருவாய்த் துறையில் ( Revenue Department ) பணிக்குச் சேர்ந்தார்.  1963- ல் திருமணமானபின் என் தாயாரும் அழைத்து வரப்பட்டார். அதனால்தான் எங்களுக்கு மலையில் வசிக்க வேண்டி வந்தது. நீலகிரியில் நாங்கள் வசித்த இடங்கள் - உதகை, வெல்லிங்டன் மற்றும் குன்னூர் ஆகும்.  குந்தா, சேராம்பாடி,எருமாடு ஆகிய இடங்களிலும் இருந்திருக்கிறோம். ஆனால்,சிறு குழந்தையாக இருந்ததால் அந்த நினைவுகள் இல்லை. ஆனால்,  add பண்ணியிருக்கிற குழந்தைப் பருவ  photo எருமாடு அல்லது சேராம்பாடியில் எடுத்தது என்று என் தந்தை சொன்னார்.                 ...