Posts

Showing posts from March, 2025

செடி கொடி மரம் ... - 3 (Gardening history continuation)

Image
                 ஈரோட்டின் gardening history தொடரும் என்று செடி கொடி மரம் வளர்த்த கதை Part- 1 ல் குறிப்பிட்டிருந்தது இங்கே தொடர்கிறது.        Initially we had many pots with plants and two mud ( soil ) spaces in the portico for keeping plants.  A narrow rectangular area on the right side close to the compound wall and a narrow L shaped area on the left.  ஆரம்ப கால தொட்டிச் செடிகள் அனைத்துமே விதவிதமான crotons தான். செடிகளுக்காக விடப்பட்ட மண் space களில் ரோஜாக்கள், கொடி மல்லி, jeranium, adenium ( இந்தச் செடி பற்றி கீழே கூறுகிறேன்), croton type plant,சிவப்புப் பூக்கள் பூக்கும் உன்னிச் செடி, ஒரு கொய்யா மரம் உள்பட பல தாவரங்கள் இருந்தன. மேற்கூறப்பட்ட அனைத்தும் ஒரே கால கட்டத்தில் வளர்க்கப் பட்டவை அல்ல. பின்பு அரசாங்க வலியுருத்தலின்படி தரை கீழ்த்தள மழைநீர்த் தொட்டி  கட்டப்பட்ட போது L shaped soil area- வின் ஒரு பாதி மூடப் பட்டு , தளம் இடப்பட்டது.  Husband- ன்  friend பாலு என்பவரின் மனைவியிடமிருந்து  st...