Posts

Showing posts from February, 2023

நிகழ்வுகளும் நினைவுகளும் [ COLLEGE - Part - 2 ]

Image
    மருத்துவக் கல்லூரி memories - Part 2                                                   Part-1 - ல்  academic oriented ஆன தகவல்களை  எழுதியபோது, என்  senior ஆன Dr.TRP  என்பவர் -  இவர் எங்களது  Coimbatore Medical College -   இன்  1st batch - ஐச்  (1966 ) சேர்ந்தவர்  - அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று தெரிவித்தார்.  கல்லூரியில் நடந்த fun times பற்றி எழுதவேண்டுமென்று கூறினார். அப்போது நான்,   " மருத்துவக் கல்லூரி காலங்களைப் பற்றி  ஒரு புத்தகம் எழுதவிருக்கிறேன்.  அதன் தொடக்கமாகத்தான் கல்லூரி  academic பற்றி எழுதி இருக்கிறேன். இதன் பின்னர் , personal life & fun in Medical College  and hostel பற்றி எழுதுவேன் "  என்று தெரிவித்திருந்தேன். அதன்படி இதோ   Part-2.       Interview -  வும், Books demand -  ம் :-    ...