Posts

Showing posts from October, 2022

மரமல்லிகை மரம் [ செடி, கொடி ,மரம் ... ... பாகம் 2 ]

Image
          ஈரோட்டில் வீட்டின் முன்புறம் இடது  பக்கமாக ஒரு மரமல்லிகை மரம் இருக்கிறது.  அதன்  speciality  என்னவென்றால் , அது எதிர்பார்த்ததை விட உயரமாகவும் பெரியதாகவும் வளர்ந்து விட்டது.   Opposite- ல் இருக்கிற 3 floor கொண்ட  apartment  - ஐ விட உயரமாகப் போய்விட்டது. அது original -ஆக  first time வைத்த மரம் இல்லை.  மரத்தின் குட்டி.  அது எப்படி என்றால் , வீடு  foundation போட start பண்ணியபோதே 4 மரங்கள் நடப்பட்டன.  2  பூ மரம், 2 வேப்ப மரம்.  2 வேப்ப மரங்களும் ரோட்டைத் தாண்டி  opposite side.  வீட்டின்  compound சுவரை ஒட்டி வலது  புறம் வைக்கப்பட்ட பூ மரம் ஒழுங்காக வளராமல் கொஞ்ச  time-  இலேயே போய் விட்டது.   Left side - ல் இருந்த மரமல்லி மரம் ஒரு சுமாரான உயரம் வளர்ந்து இருந்தது.  நிறையப் பூக்கள் வந்தன.  ஆனால், ஒருதரம் நிறையக் கம்பளிப் புழுக்கள் அதில் வந்து விட்டன.  புகை  காட்டினால் புழுவெல்லாம் போயிரும் என்று கேள்விப்பட்டு , நெருப்புப் புகை ...