செடி கொடி மரம் வளர்த்த கதை ( Part 1 )
முகவுரை :- Recently we bought a moderately small farmland ( 2.65 acres ), about 35 km from Coimbatore. Before buying I had umpteen number of doubts. With all my other duties - Profession, house hold, family and social - and also my hobbies including watching television, reading, networking , singing - along with my writing ( and my husband is also working in college ), இத்தனையும் வைத்துக் கொண்டு இது தேவையா என்று தோன்றியது. Since I am to do many tasks, I give only divided time to each . அச்சமயம் '' lease -க்கு விட்டு விடலாம் , ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள் ,ஜெயலலிதா கொடநாடுல estate வாங்குச்சு, அதா போய் களை எடுத்துச்சு, அதா போய் தேயிலை பறிச்சுச்சு. '' என்றெல்லாம் பேச்சுக்கள் வர ( ஒரு around ...