பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]

பழைய பட்டுப் பாதை ( Ancient Silk Road ) என்பது 2000 வருடங்களுக்கு முன்பாக உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் இணைத்த பாதையாகும். இது சீனாவின் ஹான் empire- இலிருந்து ரோம் வரை சென்றது. முதன் முதலாக பட்டு உற்பத்தியைக் கண்டறிந்து, அதில் சிறந்து விளங்கியது சீனா. ஆகவே, சீனாவிலிருந்து Silk trade பல நாடுகளுக்கு நடத்தப்பட்டது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் உதவியால் வர்த்தகம் நடைபெற்றது. Both incoming & outgoing. பட்டு மட்டுமின்றி, மற்ற பொருட்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இருப்பினும் இது பட்டுப்பாதை என்றே கூறப்பட்டது. ஏறக்குறைய 6000 கிலோ மீட்டர்களை இது கொண்டிருந்தது. Petrol, diesel ஏதுமில்லாத காலத்திலேயே இவ்வளவு தூரம் பயணங்களும் வர்த்தகங்களும் amazing and hard taskதான். ஆனால் இது முதல் trade route அல்ல. இதற்கு முன்னதாய் Persians ஒரு route வைத்திருந்தார்கள் [ 2000 கிலோ மீட்டர...