Posts

Showing posts from January, 2022

Books and Life - part 2

Image
                                                                                  When we shifted from Wellington to  Coonoor in 1973, went with my mother to have a look beforehand at the house we were supposed to occupy , and that was the 5th house in the first line of Harewood Quarters.  As mentioned previously  ( In the blog series of  Malairaniyin Madiyil ) that was the same line when we shifted from Coonoor to Ooty. We resided in the third house then. So, the aunty (Mone amma ), in the second house would have known me, because I remember  reading comics in her house at that time  for a long time. In their house, in the front veranda, there were many books, mainly Tamil comics, stewn around. For me, it was like a tressure.       ...

( Travelling to Nilgiris- 2 ) மலைராணியின் மடியில் - 11

Image
                                  நீலகிரியின் ஊருக்கு உள்ளேயான பயணங்களில் முக்கியமாக அமைந்தது நடைப்பயணம்தான்.  ஏற்ற இறக்கங்களில், மலைச் சரிவில், படிக்கட்டுகளில், தேயிலைச் செடிகளுக்குள், புல் தரையில், மண் ரோடுகளில், தார் ரோடுகளில்.......புல் மேடுகளினூடான ஒற்றையடிப் பாதைகளில் , உண்ணிச் செடிகளுக்குள், மரங்களின் அருகில் என நடந்து நடந்து வாழ்ந்தோம்.                                                      அது போல்  train journeys  அநேகமாக நீலகிரிக்குள்ளேதான் ஜாஸ்தி. குன்னூர், வெல்லிங்டன்,அருவங்காடு ,ஊட்டி என.  மேட்டுப் பாளையம்   குன்னூர்  ரயிலிலும் சென்றுள்ளோம். மலைப் பாதைக் குகைகள் வரும் முன்னே வருகின்ற மாறுபட்ட ஒலியும், பின் குகை வரும்போது சற்றே குறையும் ஒளியும் , குகைக்குள் ரயில் பயணிக்கும்போது ஏற்படும் இருட்டும்  இரைச்சலும் மனதிலேயே நிற...