Posts

Showing posts from October, 2021

( Travelling to Nilgiris ) மலைராணியின் மடியில் - 10

Image
                                                                                                                      நீலகிரிக்கான  பயண அனுபவங்களை எனக்கே தெரியாத காலம் முதல் அதாவது 1958 -ல் என் தந்தையார்  service -ல் சேர்ந்த காலம் முதற்கொண்டு,  2019 மே மாதம் குடும்பத்தாருடன் சென்றதுவரை நினைவு கூற இயலும்.   எவ்வாறு பயணப்பட்டார் என்பதை எங்கள் அப்பா சொன்னதில்லை. ஆனால் என் பாட்டி ,மகனை அவ்வளவு தூரம் (   அந்தக் காலகட்டத்தில் இது ரொம்ப distance -ஆகக் கருதப்பட்டது ) அனுப்ப விருப்பப் படவில்லையாம். பாட்டியின் தங்கைதான் money arrange பண்ணி கொடுத்து அனுப்பி விட்டார் என என் ஒன்றுவிட்ட அத்தை சொன்னார்.  MPSC- Madras Public Service Commission, exam எழுதி  Revenue...