Posts

Showing posts from December, 2020

மலைராணியின் மடியில் [5]

Image
                                                          Wellington- ல்  இருந்தபோது மைமூன் என்னும் உருது அக்கா தொழுக சொல்லிக் கொடுத்தார்கள். நின்று recite பண்ணிவிட்டு , பின் ஒரு முறை rukuh என்னும் குனிந்து, பின் தரையில் தலையை இரண்டு முறை வைத்து நிமிர்வது ( sujudh ), ஒரு ரக்-அத் எனப்படும். கோடு போடாத வெள்ளைப் பேப்பர்களில் தமிழில் அழகாக எழுதி மனப்பாடம் செய்ய சொல்லிக் கொடுத்தார்கள்.  (  கி. க.  - அங்கே இருக்கும்போது பயான்- Bayaan  போயிருக்கிறேன். ஆனால் ஒன்றுமே புரியவில்லை. பயான் என்பது இஸ்லாமிய ஆன்மீக உரை. அதன்பின் பயான் போனது ஈரோட்டில்தான்- 45 வருடங்களுக்குப் பின்னர்-  சும்மா ஒரு get together -க்காக.)  மதரஸா என்னும் அரபி இஸ்லாமிய ஓதுகூடம் சென்றது சில வருடங்கள் மட்டுமே, அதுவும்  regular school நேரங்களுக்கு முன்னரோ, பின்னரோ  and during holidays excepting during our going to native place . That was in Co...

மலைராணியின் மடியில் (4)

Image
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் [ பாகம்-4 ]                  இவ்வாறு  ஊட்டியில் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில், மறுபடியும் வெல்லிங்டனுக்கு  வீடு மாறினோம். அதனால், மறுபடியும் school  மாறவேண்டி வந்தது.  ( 2-வது முறையாக).  அது  St Joseph's middle school ஆகும்.  Almost படித்த  schools எல்லாமே  Christian Institutions தான்.  இரண்டரை வருடங்கள் தவிர. அந்த இரண்டரை வருடங்கள்  Lion's Club  -இனால் நடத்தப்பட்ட  school- ல். அந்த  School -இலும்  நிறைய teachers Christians தான்.(  இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. அதைப் பின்னர் விளக்குகிறேன்).                                                                                                  ...