அப்பாவின் ஆங்கிலம்

Prologue :- அப்பாவை நாங்கள் 'அத்தா ' என்று அழைப்போம் . ஆயினும் general purpose - க்காக அப்பா என்றே குறிப்பிடுகிறேன். Usual -ஆக அந்தக் கால SSLC என்ற phrase சில decade களுக்கு முன் ரொம்ப famous ஆக இருக்கும். அதாவது, அப்போதைய கால கட்டங்களில் அச்சமயம் Degree படித்தவர்களை விட முன்னர் SSLC படித்தவர்களுக்கு அதிகம் ஆங்கிலம் தெரியும், அல்லது ஆங்கிலம் நன்றாகப் பேசுவார்கள் என்பது அந்த phrase-ன் பொருள். இதற்கான காரணம் British- ஆட்சி அப்போதுதான் முடிந்திருந்ததாலோ, அல்லது Anglo- Indian teachers, both...