தாஜ்மஹால் என்னும் அதிசயம்

சின்ன வயதிலிருந்தே தாஜ் மஹாலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்தியாவில் இருக்கும் one of the seven wonders of the world என்று படித்திருந்ததாலும், class-ல் history படிக்கும் போதும். ஒரு முறை என் கல்லூரித் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் honey moon-க்கு Taj Mahal போக விழைவதாகச் சொன்ன போது, அவள் அது ஒரு கல்லறை என்று கூறி off செய்து விட்டாள். எனவே, ரொம்ப late ஆகத்தான் செல்வதற்கு chance கிடைத்தது. ஆக்ரா நகருக்குள் செல்லும்போதே எங்காவது தாஜ்மஹால் தென்படுகிறதா என்றுதான் கண்கள் தேடின. ஆனால், hotel -க்குச் சென்று check- in செய்யும் வரை தாஜ்மஹால் தென்படவில்லை. அதன் பின்னர் எங்கே இருந்து பார்த்தாலும், (மேல் பகுதி மட்டும்தான் தெரியும்) , கண்ணைக் கவர்ந்து இழுக்கி...