Posts

Showing posts from August, 2018

COLLEGE

Image
மருத்துவக் கல்லூரி Memories                   முதலில் மருத்துவப் படிப்பின் நினைவுகள்                   Exam time -ன் போது விழுந்து விழுந்து, தூக்கம் முழித்து,கஷ்டப்பட்டுப் படித்து 10th முடித்து  மறுபடியும் 12th- ல் exam time-இல் அதே கஷ்டம். முதலிலேயே படித்தால்தானே?  எப்படியோ நல்ல மார்க் வாங்கி -school first (- ஊரில் உள்ள எல்லா schoolலயும் ). Medical course-க்கு Application போட்டாகிவிட்டது.         Interview தான் எங்களுக்கு.  Entrance Exam கிடையாது .(Interview கடைசி  அல்லது அதற்கு முந்திய set என்று நினைவு ). Coimbatore Medical College-ல்  stool-ல் வரிசையாக உட்கார்ந்திருந்த போது  ஒருவித பயமறியாத பயம். தைரியமாகப் பேசினேன். ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும்  சரியான விடையளிக்கவில்லை. Interview பண்ணியவர்களில் Retired DGP லதிகா சரண் இருந்தார். அப்போது CBE SP என்று நினைக்கிறேன். - or DSP? or?          Select...